Friday, July 10, 2009

என்னைப்பற்றி

சொல்ல என்ன இருக்கு. வறுமை கோட்டை புடித்து தொங்கி கொண்டு இருக்கும் சராசரி தமிழனில் நானும் ஒருத்தன். தமிழன் பிறபதிற்கு ஒரு இடம் பிழைபதற்கு ஒரு இடம் என்கின்ற பொது விதிக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா. புள்ளி மான்கள் இருக்கும் புளியங்குளம் மா நகரில் பிறந்து புள்ளி ராஜாக்கள் இருக்கும் சென்னைக்கு வந்தான் பிழைபதற்கு. எப்படியாவது இந்த மாசமாவது பைக் வாங்கி சீன் போடும் சென்னை பாய்ஸ் போல ஒரு பிகரை யாவது பின்னாடி வச்சு ECR ரோடு ல போகனும்னு ரொம்ப நாள் ஆசை. என்ன பண்ண பைக்கும் பிக்கப்பு இல்லை அதவிட பொண்ணு ?????????? அட போங்கபா நீங்க வேற . ......... .... அப்புறம் இந்த டீலிங் நமக்குள்ள இருக்கட்டும் ஏன வரலாறு முக்கியம் அமைசரே. வரும் கலாம் சந்ததீகள் இந்த செந்தில் ஆறுமுகம் இபபடித்தான் இருந்தான் என்று தெரியவா போகிறது. யார் அங்கே யார் அங்கே , யாரடா அங்கே லகுட பாண்டியர்களே.. எங்க போய் தொலைத்தீகள், சீக்கிரம் கதவை மூடுங்கள் யாராவது பார்த்துதொலைத்து வீட போகிறார்கள்